ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஊஞ்சல் ஊற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2018 12:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்த ஊஞ்சல் உற்ஸவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.