Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ப்ருந்தாவன பூஜை என்னும் துளஸீ பூஜை க்ருஷ்ண அஷ்டோத்தரச ’த நாமாவளி
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 17. துளஸீ பூஜை
ஷோடசோ’பசார பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:11

த்யாயேச் ’ச துளஸீம் தேவீம் ச்’ யாமாம் கமலலோசனாம்
ப்ரஸன்னாம் பத்ம கல்ஹாராம் வரதாப்யாம் சதுர்புஜாம்

கிரீடஹார கேயூர குண்டலாத்யைர் விபூஷிதாம்
தவளாம்சு’ கஸம்வீதாம் பத்மாஸன நிஷேவிதாம்
அஸ்மின் பிம்பே மஹாவிஷ்ணும் துளஸீம் ச த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸர்வதேவமயீ தேவீ ஸர்வதே விஷ்ணுவல்லபே
ஆகச்ச மம கேஹேஸ்மின் நித்யம் ஸன்னிஹிதா பவ
அஸ்மின் பிம்பே மஹாவிஷ்ணும் துளஸீம் ச
ஆவாஹயாமி (புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ரத்னஸிம்ஹாஸனம் சாரு புத்திமுக்தி பலப்ரதே
மயா தத்தம் மஹாதேவி ஸங்க்ருஹாண ஸுரார்ச்சிதே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
ஆஸனம் ஸமர்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

நானாகந்த ஸுபுஷ்பைச் ’ச வாஸிதம் ஸுரவந்திதே
பாத்யம் க்ருஹாண தேவி த்வாம் ஸர்வகாம பலப்ரதே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: பாத்யம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்கோதகம் ஸமாநீதம் ஸுவர்ண கலச ’ஸத்திதம்
துளஸி த்வம் கருஹாணேதம் அர்க்யமைச்’வர்ய தாயகம்
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸர்வமங்கள தேவேசி ’ நவரத்னைர் விபூஷிதே
மயா தத்தமிதம் தோயம் க்ருஹாணாசமனீயகம்
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூர்ணேந்து பிம்ப ஸத்ருச ’ம் ததிகண்ட க்ருதம் மது
மதுபர்க்கம் மயாநீதம் க்ருஹாண பரமேச் ’வரி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

ததி க்ஷீர க்ருதஞ்சைவ ச ’ர்க்கராபல ஸம்யுதம்
பஞ்சாம்ருதம் க்ருஹாண த்வம் லோகானுக்ரஹ காரிணி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

கங்கா யமுனயோஸ் தோயை: ஆனீதம் நிர்மலம் சு’பம்
சு’த்தோதகமிதம் தேவி ஸ்னானார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
சு’த்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்னானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

க்ஷௌமம் காஞ்சநஸங்காச ’ம் இதம் சு’ப்ரம் மனோஹரம்
வஸ்த்ரயுக்மம் சு’பே தேவி ஸ்வீகுருஷ்வாம்பு ஜேக்ஷணே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ராஜதம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச காஞ்சனம் சோத்தரீயகம்
க்ருஹாண ஸர்வவரதே பத்ம பத்ர நிபேக்ஷணே
ஸ்ரீ மஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
உபவீதம் ஸமர்ப்பயாமி (பூணூல் அணிவிக்கவும்)

கிரீட ஹார கடகான் கேயூரான் குண்டலான் சு’பான்
நூபுரோதர பத்தஞ்ச பூஷணானி ஸமர்ப்பயே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: ஆபரணம்
ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

சந்தநாகரு கஸ்தூரீ கர்ப்பூரேண ச ஸம்யுதம்
விலேபனம் ததாமி த்வாம் க்ருஹாண துளஸீ சு’பே
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: கந்தான் தாரயாமி
கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(சந்தனமிடவும், குங்குமமிடவும்.)

அக்ஷதான் தவளான் திவ்யான் சாலீயாம்ஸ் தண்டுலான் சு’பான்
அக்ஷதாஞ்சார்ப்பயே தேவி ப்ருந்தாவனோத்பவேச் ’வரி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

மல்லிகா குந்த மந்தார ஜாஜீ வகுள சம்பகை:
ச ’தபத்ரைச்’ச கல்ஹாரை: பூஜயாமி மஹேச் ’வரி
ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:
புஷ்பை: பூஜயாமி (புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்சிக்கவும்.)

துளஸீ தேவ்யை        நம: பாதௌ        பூஜயாமி(கால்)
ப்ருந்தாவனஸ்த்தாயை    நம: குல்ப்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
பத்மபத்ரநிபேக்ஷணாயை    நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
பத்மகோடி ஸமப்ரபாயை    நம: ஊரூ        பூஜயாமி (தொடை)
ஹரிப்ரியாயை        நம: ஜானுனீ         பூஜயாமி (முட்டி)
குங்குமாங்கித காத்ராயை    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஸுரவந்திதாயை        நம: நாபிம்        பூஜயாமி(தொப்புள்)
லோகானுக்ரஹகாரிண்யை    நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
த்ரைலோக்ய ஜனன்யை    நம: ஹ்ருதயம்        பூஜயாமி (மார்பு)
பத்மப்ரியாயை        நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)
இந்திராக்யாயை        நம: புஜான்        பூஜயாமி (தோள்கள்)
கம்புகண்ட்யை        நம: கர்ணௌ         பூஜயாமி (காதுகள்)
வரப்ரதாயை        நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஆச்’ரித ரக்ஷகாயை    நம: சி’ர        பூஜயாமி (தலை)
அபீஷ்டதாயை        நம: ஸர்வாண் யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

ஸ்ரீக்ருஷ்ண அஷ்டோத்தரச ’த நாமாவளி

ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய    நம:
ஓம் கமலானாதாய    நம:
ஓம் வாஸுதேவாய    நம:
ஓம் ஸனாதனாய        நம:
ஓம் வஸுதேவாத்மஜாய    நம:
ஓம் புண்யாய        நம:
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய    நம:
ஓம் ஸ்ரீவத்ஸகௌஸ்துப தராய    நம:
ஓம் யசோ’தாவத்ஸலாய    நம:
ஓம் ஹரயே (10)    நம:
ஓம் சதுர்புஜாத்த சக்ராஸி
கதா ச ’ங்காத்யுதாய    நம:
ஓம் தேவகீநந்தனாய    நம:
ஓம் ஸ்ரீசா’ய        நம:
ஓம் நந்தகோப ப்ரியாத்மஜாய    நம:
ஓம் யமுனாவேக ஸம்ஹாரிணே      நம:
ஓம் பலபத்ரப்ரியானுஜாய    நம:
ஓம் பூதநாஜீவித ஹராய    நம:
ஓம் ச ’கடாஸுர பஞ்ஜனாய    நம:
ஓம் நந்தவ்ரஜ ஜனாநந்தினே    நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய (20)நம:
ஓம் நவநீத விலிப்தாங்காய    நம:
ஓம் நவநீதநடாய        நம:
ஓம் அனகாய        நம:
ஓம் நவனீத நவாஹாராய    நம:
ஓம் முசுகுந்த ப்ரஸாதகாய    நம:
ஓம் ஷோடச ’ஸ்த்ரீ
ஸஹஸ்ரேசா’ய        நம:
ஓம் த்ரிபங்கினே        நம:
ஓம் லலிதாக்ருதயே    நம:
ஓம் சு’கவாகம்ருதாப்
தீந்தவே        நம:
ஓம் கோவிந்தாய (30)    நம:
ஓம் யோகினாம் பதயே    நம:
ஓம் வத்ஸவாடசராய    நம:
ஓம் அனந்தாய        நம:
ஓம் தேனகாஸுர பஞ்ஜனாய    நம:
ஓம் த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய    நம:
ஓம் யமளார்ஜுன பஞ்ஜனாய    நம:
ஓம் உத்தால தாலபேத்ரே    நம:
ஓம் தமால ச்யாமலாக்ருதயே    நம:
ஓம் கோபகோபீச்’வராய    நம:
ஓம் யோகினே (40)    நம:
ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாய    நம:
ஓம் இளாபதயே        நம:

பகிர்க copied
 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 17. துளஸீ பூஜை »
மஹிமைகிருஷ்ண பரமாத்மாவின் மனைவியான சத்யபாமா ஒரு சமயம் நாரதரைச் சந்தித்தபோது கணவனான கண்ணனை விட்டுப் ... மேலும்
 
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே     நம:ஓம் யாதவேந்த்ராய    நம:ஓம் யதூத்வஹாய    நம:ஓம் வனமாலினே   ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar