கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வங்காளத்தில் தீபாவளி பண்டிகையை துர்க்கா பூஜையாகவும் தாம்பூலத் திருவிழாவாகவும் கொண்டாடுகின்றனர். சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை அழித்த பின்னரும் துர்க்கையின் ஆவேசம் அடங்கவில்லையாம். சிவபெருமான், அவனது கோபத்தை தணித்த நாளே தீபாவளி என்பது அவர்களது நம்பிக்கை.