புத்தாடை அணியும்போது...‘தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய
ஓம் நமசிவாய ’ இந்த ஸ்லோகத்தை, தீபாவளியன்று புத்தாடை அணியும்போது மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அதேபோல் தீபம் ஏற்றும்போது...