Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜைக்குரிய ஸங்கல்பம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 25. மஹா சிவராத்திரி பூஜை
புஷ்பத்தால் அர்ச்சனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
04:11

பாதாஸனம் குரு ப்ராஜ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம்
பூஷிதம் விவிதை: ரத்னை: குரு த்வம் பாதுகாஸனம்
ஸ்ரீ உமாமஹேச் ’வராப்யாம் நம:
ரத்னாஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

கங்காதி ஸர்வ தீர்த்தேப்ய: மயா ப்ரார்த்தனயாஹ்ருதம்
தோயம் ஏதத் ஸுகஸ்பர்ச ’ம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஉமாமஹேச் ’ வராப்யாம் நம: பாத்யம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

கந்தோதகேன புஷ்பேண சந்தனேன ஸுகந்தினா
அர்க்யம் க்ருஹாண தேவேச ’ பக்திம் ஹ்யசலாம் குரு
ஸ்ரீ உமாமஹேச் ’வராப்யாம் நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கர்பூரோசீ ’ர ஸுரபி சீ ’தளம் விமலம் ஜலம்
கங்காயாஸ்து ஸமானீதம் க்ருஹாண ஆசமனீயகம்
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: ஆசமநீயம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ரஸோஸிரஸ்ய வர்கேஷு ஸுக ரூபோஸி ச ’ங்கர
மதுபர்க்கம் ஜகன்நாத தாஸ்யே துப்யம் மஹேச் ’வர
ஸ்ரீஉமாமஹேச்’ வராப்யாம் நம: மதுபர்க்கம்
ஸமர்ப்பயாமி (தயிர், நெய், தேன் கலந்து பூவினால் தொட்டு தெளிக்கவும்)

பயோததி க்ருதஞ்சைவ மதுச ’ர்க்கரயா ஸமம்
பஞ்சாம்ருதேன ஸ்னபனம் காரயே த்வாம் ஜகத்பதே
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: ப்ஞ்சாம்ருத
ஸ்நானம் ஸமர்ப்பயாமி (பூவினால் பஞ்சாம்ருதம் அல்லது பால் தொட்டு தெளிக்கவும்)

மந்தாகின்யா: ஸமானீதம் ஹேமாம்போருஹ வாஸிதம்
ஸ்நாநாய தே மயா பக்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: சு’த்தோதக
ஸ்நானம் ஸமர்ப்பயாமி (பூவினால் தீர்த்தத்தை தொட்டு ஸ்வாமியின் மீது தெளிக்கவும்.)

ஸ்நாநானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலே ச தேவானாமபி துர்லபம்
க்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸந்நோ பவ ஸர்வதா
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம:
வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் ஸமர்ப்பிக்கவும்)

யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரஹ்மணா நிர்மிதம் புரா
ஆயுஷ்யம் ப்ரஹ்ம வர்ச்சஸ்வம் உபவீதம் க்ருஹாண போ:
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: உபவீதம்
ஸமர்ப்பயாமி (பூணூல் அணிவிக்கவும்)

ஸ்ரீகண்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரச்’ரேஷ்ட மத்தத்தம் ப்ரதி க்ருஹ்யதாம்
ஸ்ரீ உமாமஹேச் ’வராப்யாம் நம:
கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)

ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம:
ஆபரணார்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(ஆபரணங்களை ஸமர்ப்பிக்கவும்)

அக்ஷதான் சந்த்ர வர்ணாபான்
சா’லேயான் ஸதிலான் சு’பான்
அலங்காரார்த்தமாநீதான் தாரயஸ்வ மஹாப்ரபோ
ஸ்ரீ உமாமஹேச் ’வராப்யாம் நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்)

மால்யாதீநி ஸுகந்தீநி மாலத்யாதீனி வை ப்ரபோ
மயா (ஆ) ஹ்ருதானி புஷ்பாணி பூஜார்த்தம் தவ ச ’ங்கர
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: புஷ்பமாலாம்
ஸமர்ப்பயாமி, புஷ்பை: பூஜயாமி
(மாலையை சார்த்தவும் / உதிரி புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)

அங்க பூஜா

(ஸ்வாமியின் வெவ்வேறு பெயரால் ஒவ்வொரு அங்கங்களையும் புஷ்பம், அக்ஷதையால் அர்ச்சனை செய்தல்.)

ஓம் சி’வாய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் ச ’ர்வாய        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ருத்ராய        நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
ஓம் ஈசா’னாய        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் பரமாத்மனே        நம: ஊரு        பூஜயாமி (தொடை)
ஓம் ஹராய        நம: ஜடரம்        பூஜயாமி (வயிறு)
ஓம் ஈச்’வராய        நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)
ஓம் ஸ்வர்ணரேதஸே    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் மஹேச்’வராய    நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் பரமேச் ’வராய    நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
ஓம் ஸ்படிகாபரணாய    நம: வக்ஷஸ்தலம்    பூஜயாமி (மார்பு)
ஓம் த்ரிபுரஹந்த்ரே    நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் ஸர்வாஸ்த்ர தாரிணே    நம: ஹஸ்தான்         பூஜயாமி (கைகள்)
ஓம் நீலகண்டாய        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் வாசஸ்பதயே    நம: முகம்        பூஜயாமி (வாய்)
ஓம் த்ரியம்பகாய    நம: நேத்ராணி        பூஜயாமி (கண்கள்)
ஓம் பாலசந்த்ராய    நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் கங்காதராய        நம: ஜடா மண்டலம்    பூஜயாமி (தலை)
ஓம் ஸதாசி’வாய        நம: சி ’ர         பூஜயாமி (தலை)
ஓம் ஸர்வேச் ’வராய    நம: ஸர்வாண் யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

ஸ்ரீ சி’ வாஷ்டோத்தரச ’த நாமாவளி:

(புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்)

ஓம் சிவாய        நம:
ஓம் மஹேச் ’வராய    நம:
ஓம் ச ’ம்பவே        நம:
ஓம் பிநாகிநே        நம:
ஓம் ச ’சி’சே ’கராய    நம:
ஓம் வாமதேவாய    நம:
ஓம் விரூபாக்ஷாய    நம:
ஓம் கபர்திநே        நம:
ஓம் நீலலோஹிதாய    நம:
ஓம் சங்ராய (10)    நம:
ஓம் சூ ’லபாணயே    நம:
ஓம் கட்வாங்கிநே    நம:
ஓம் விஷ்ணுவல்லபாய     நம:
ஓம் சி’பிவிஷ்டாய    நம:
ஓம் அம்பிகாநாதாய    நம:
ஓம் ஸ்ரீகண்டாய        நம:
ஓம் பக்தவத்ஸலாய    நம:
ஓம் பவாய        நம:
ஓம் ச ’ர்வாய        நம:
ஓம் த்ரிலோகேச ’õய (20)    நம:
ஓம் சி’ திகண்டாய    நம:
ஓம் சி’வாப்ரியாய    நம:
ஓம் உக்ராய        நம:
ஓம் கபர்தினே        நம:
ஓம் காமாரயே        நம:
ஓம் அந்தகாஸுர ஸூதநாய    நம:
ஓம் கங்காதராய        நம:
ஓம் லலாடாக்ஷாய    நம:
ஓம் காலகாலாய        நம:
ஓம் க்ருபாநிதயே (30)    நம:
ஓம் பீமாய        நம:
ஓம் பரசு’ஹஸ்தாய    நம:
ஓம் ம்ருகபாணயே    நம:
ஓம் ஜடாதராய        நம:
ஓம் கைலாஸவாஸிநே    நம:
ஓம் கவசிநே        நம:
ஓம் கடோராய        நம:
ஓம் த்ரிபுராந்தகாய    நம:
ஓம் வ்ருஷாங்காய    நம:
ஓம் வ்ருஷபாரூடாய (40)    நம:
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய     நம:
ஓம் ஸாமப்ரியாய    நம:
ஓம் ஸ்வரமயாய        நம:
ஓம் த்ரயீமுர்த்தயே    நம:
ஓம் அநீச் ’வராய    நம:
ஓம் ஸர்வஜ்ஞாய    நம:
ஓம் பரமாத்மனே        நம:
ஓம் ஸோமஸூர்யாக்நி
லோசநாய         நம:
ஓம் ஹவிஷே        நம:
ஓம் யஜ்ஞமயாய (50)    நம:
ஓம் ஸோமாய        நம:
ஓம் பஞ்சவக்த்ராய    நம:
ஓம் ஸதாசி’வாய        நம:
ஓம் விச் ’வேச்’வராய    நம:
ஓம் வீரபத்ராய        நம:
ஓம் கணநாதாய        நம:
ஓம் ப்ரஜாபதயே        நம:
ஓம் ஹிரண்யரேதஸே    நம:
ஓம் துர்தர்ஷாய        நம:
ஓம் கிரீசா’ய     (60)    நம:
ஓம் கிரிசா’ய        நம:
ஓம் அநகாய        நம:
ஓம் புஜங்கபூஷணாய    நம:
ஓம் பர்க்காய        நம:
ஓம் கிரிதந்வநே        நம:
ஓம் கிரிப்ரியாய        நம:
ஓம் க்ருத்திவாஸஸே     நம:
ஓம் புராதராதயே    நம:
ஓம் பகவதே        நம:
ஓம் ப்ரமதாதிபாய (70)    நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய    நம:
ஓம் ஸூக்ஷ்மதநவே    நம:
ஓம் ஜகத்வ்யாபிநே    நம:
ஓம் ஜகத்குரவே        நம:
ஓம் வ்யோமகேசா ’ய    நம:
ஓம் மஹாஸேநஜநகாய    நம:
ஓம் சாருவிக்ரமாய    நம:
ஓம் ருத்ராய        நம:
ஓம் பூதபதயே        நம:
ஓம் ஸ்தாணவே (80)    நம:
ஓம் அஹிர்புத்ந்யாய    நம:
ஓம் திகம்பராய        நம:
ஓம் அஷ்டமூர்த்தயே    நம:
ஓம் அநேகாத்மநே    நம:
ஓம் ஸாத்விகாய        நம:
ஓம் சு’த்தவிக்ரஹாய    நம:
ஓம் சா’ச் வதாய        நம:
ஓம் கண்டபரச ’வே    நம:
ஓம் அஜாய        நம:
ஓம் பாபவிமோசனாய (90)    நம:
ஓம் ம்ருடாய        நம:
ஓம் பசு’பதயே        நம:
ஓம் தேவாய        நம:
ஓம் மஹாதேவாய    நம:
ஓம் அவ்யயாய        நம:
ஓம் ஹரயே        நம:
ஓம் பகநேத்ரபிதே    நம:
ஓம் அவ்யக்தாய        நம:
ஓம் தக்ஷாத்வரஹராய     நம:
ஓம் ஹராய (100)    நம:
ஓம் பூஷதந்தபிதே    நம:
ஓம் அவ்யக்ராய        நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய    நம:
ஓம் ஸஹஸ்ரபதே    நம:
ஓம் அபவர்க்கப்ரதாய    நம:
ஓம் அனந்தாய        நம:
ஓம் தாரகாய        நம:
ஓம் பரமேச்’வராய (108)    நம:
ஸ்ரீஉமாமஹேச்’ வராய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

(உத்தராங்க பூஜையில் தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் கற்பூர ஆரத்தி செய்து யதாஸ்தானம் செய்ய வேண்டும்.)

வனஸ்பதிரஸோத்பூத: கந்தாட்யச் ’ச மனோஹர:
ஆக்ரேய: ஸர்வதேவானாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஉமாமஹேச் ’ வராப்யாம் நம: தூபம் ஆக்ராபயா
(சாம்பிராணி (அ) ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா
தீபம் க்ருஹாண தேவேச ’ த்ரைலோக்ய திமிராபஹம்
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: தீபம் தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி/ தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து/ அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மே ஹ்யசலாம் குரு
சி’வேப்ஸிதம் வரம் தேஹி பரத்ர ச பராம் கதிம்

ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: சா ’ல்யந்நம், க்ருதகுள
பாயஸம், மாஷாபூபம், குடாபூபம், லட்டுகம், சணகம்,
நாளிகேர கண்டம், கதலீ பலம்,

(மேலே குறிப்பிட்ட எந்தெந்த நைவேத்தியங்களை நிவேதனம் செய்கிறீர்களோ அந்தந்த நைவேத்தியங்களின் பெயரைச் சொல்லி நிவேதனம் செய்யவும்.)

ஏதத் ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

அம்ருதாபிதாநமஸி உத்தாபோச ’நம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூரசூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின் மேல் தீர்த்தத்தை தெளித்து, நைவேத்யம் செய்யவும்.)

சக்ஷுர்தம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம்
ஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச் ’வர
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம: கர்ப்பூர நீராஜனம்
தர்ச ’யாமி (கற்பூரம் காட்டவும்)

நீராஜனாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே
நீலகண்ட விரூபாக்ஷ வாமார்த்த கிரிஜா ப்ரபோ
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம:
புஷ்பாஞ்சலிம் ஸமர்ப்பயாமி
மந்த்ரபுஷ்பம், ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(மந்திரங்களை சொல்லி பூஜையில் கலந்து கொண்ட அனைவருமே புஷ்பத்தை ஸமர்ப்பிக்கவும்.)

யானி கானிச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச் ’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

வந்தே ச ’ம்புமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்
வந்தே பந்நகபூஷணம் ம்ருகதரம் வந்தே பசூ ’ நாம் பதிம்
வந்தே ஸூர்ய ச ’சாங்க வஹ்னி நயனம் வந்தே முகுந்த ப்ரியம்
வந்தே பக்த ஜனாச் ’ரயஞ்ச வரதம் வந்தே சி’வம் ச ’ங்கரம்
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம:
ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்.)

ராஜ உபசாரங்கள்

(எல்லா உபசாரங்களையும் செய்பவர்கள் மட்டும் கீழ்கண்ட மந்திரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி அந்தந்த உபசாரம் செய்ய வேண்டும்.)

ச்சத்ரம் ஸமர்ப்பயாமி     (குடை அளித்தல்)
சாமரம் ஸமர்ப்பயாமி     (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜனம் வீஜயாமி     (விசிறியால் வீசுதல்)
கீதம் ச் ’ராவயாமி    (பாட்டுப் பாடுதல்)
ந்ருத்யம் தர்ச ’யாமி     (நடனம் புரிதல்)
வாத்யம் கோஷயாமி     (வாத்யம் வாசித்தல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி     (ஊஞ்சலில் ஆட்டுதல்)
ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(மற்றவர்கள் கீழ்கண்டபடி சொல்லி)
ச்சத்ர  சாமராதி  ஸமஸ்த ராஜோபசாரார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

க்ஷமா ப்ரார்த்தனை

(பூஜையில் ஏதாவது தவறு நேர்ந்திருந்தால், அதற்காக மன்னிப்பு, கேட்பதற்கான ஸ்லோகம், இடது கையில் உத்தரணியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, வலது கையில் உள்ள பூ, அக்ஷதையின் மேல் தீர்த்தத்தை விட்டு சொல்லவும்.)

நமச் சி’வாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே
ஸனந்தினே ஸகங்காய ஸவ்ருஷணாய நமோ நம:

நமச் ’சிவாப்யாம் நவ யௌவனாப்யாம்
பரஸ்பராச் ’லிஷ்ட வபுர் தராப்யாம்
நாகேந்த்ர கன்யா வ்ருஷ கேதநாப்யாம்
நமோ நமச் ’ச்’ங்கர பார்வதீப்யாம்

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேச் ’வர
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே

அர்க்யம்

(பூஜை முடிந்த பிறகு, ஸ்வாமியை உத்தேசித்து, பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும். இந்த செயல் தேவர்களை அல்லது ஸ்வாமியை குறித்து செய்யப்படுகையில் அர்க்யம் என்று கூறப்படுகிறது. பித்ருக்களை குறித்து செய்யப்படும் பொழுது இதே செயல் தர்ப்பணம் எனப்படுகிறது.)

சு’க்லாம்பரதரம் ........ சா’ந்தயே (பக்கம் 12 ம் பக்கம்)

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் மயா ஆசரித
சிவராத்ரி வ்ரத பூஜாந்தே க்ஷீரார்க்ய
ப்ரதானம், உபாயனதானஞ்ச கரிஷ்யே
‘அப உபஸ்ப்ருச் ’  ய ’ (உத்தரணியில் தீர்த்தம் எடுத்துக் கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.)

(வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக் கொண்டு, பாலும், தண்ணீரும் கலந்து கிண்ணத்தை இடது கையினால், வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தட்டில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘இதமர்க்யம் ’ என்று சொல்லும்போது இதைச் செய்ய வேண்டும்.)

நமோ விச் ’வஸ்வரூபாய விச்’வஸ்ருஷ்ட்யாதி காரக
கங்காதர நமஸ்துப்யம் க்ருஹாணார்க்யம் மயார்ப்பிதம்
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

நமச் ’சி’வாய சா ’ந்தாய ஸர்வபாபஹராயச
சி’வராத்ரௌ மயா தத்தம் க்ருஹாணார்க்யம் ப்ரஸீத மே
ஸ்ரீஉமாமஹேச்’வராப்யாம் நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

துக்க தாரித்ர்ய பாபைச் ’ச தக்தோஹம் பார்வதீபதே
மாம் த்வம் பாஹி மஹாபாஹோ க்ருஹாணார்க்யம்
நமோஸ்துதே
ஸ்ரீஉமாமஹேச் ’வராப்யாம் நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

சி’வாய சி’வரூபாய பக்தானாம் சி’வதாயக
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸன்னோ பவ ஸர்வதா
ஸ்ரீ உமாமஹேச் ’வராப்யாம் நம:
இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்

அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி
அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே
ஸ்ரீ பார்வத்யை நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்’வர
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ
ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நம:
இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

நந்திகேச ’ மஹாபாக சி’வத்யான பராயண
க்ருஹாணார்க்யமிதம் தத்தம் நந்திகேச ’ நமோஸ்து தே
நந்திகேசா ’ய நம:
இதமர்க்யம் இதமர்க்யம், இதமர்க்யம்

சண்டிகேசா ’ய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

அனேன அர்க்ய ப்ரதானேன பகவான் ஸர்வ
தேவதாத்மக ஸபரிவார ஸாம்பபரமேச்’வர: ப்ரீயதாம்
(புஷ்பம் அக்ஷதை இவைகளை தீர்த்தத்துடன் கலந்து 3 தடவை “இதமர்க்யம் ” என்று கூறி தட்டில் விடவும்.)

ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

உபாயன தானம்

(பூஜை செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

ஸாம்பசி’வ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
அமீதே கந்தா: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்
(ஆசனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அக்ஷதையை அவரின் சிரஸில் ஸமர்ப்பிக்கவும்)

(தாம்பூலம், தக்ஷிணை, நிவேதனம் செய்த பழங்கள், பதார்த்தங்களில் சிறிதளவு எடுத்து, கீழ்க்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி ஸமர்ப்பிக்க வேண்டும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்தபுண்ய பலதம் அத: சா ’ந்திம் ப்ரயச்ச மே
இதம் உபாயனம்
ஸதக்ஷிணாகம்
ஸதாம்பூலம் ஸாம்பசி’வ
ப்ரீதிம் காமயமான:
துப்யமஹம் ஸம்ப்ரததே
ந மம (நமஸ்காரம் செய்யவும்)

புனர் பூஜை / யதாஸ்தானம்

பூஜையெல்லாம் முடிந்த பிறகோ (நித்ய பூஜையாயின்) அல்லது மறுநாளோ புனர்பூஜை செய்து, உத்யாபனம் செய்ய வேண்டும். அஷ்டோத்தரம் ஜபித்து, தூப தீபம் காட்டி, பால், பழம் நைவேத்தியம் செய்து.

ஸ்ரீஸாம்ப ஸதாசி’வம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோ ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச

(என்று சொல்லி, புஷ்பம் சேர்த்து, வடக்காக நகர்த்தி, பூஜையை முடிக்கவும்.)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 25. மஹா சிவராத்திரி பூஜை »
மாசி மாதத்தில் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 14 நாளே மகாசிவராத்திரி. சிவராத்திரியைப் பற்றிக்கூறும் ... மேலும்
 
ஸங்கல்பம்பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar