Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்ரகுப்த பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 28. சித்ர பவுர்ணமி விரதம்
நைவேத்ய மந்திரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
05:11

தியானம்

சித்ரகுப்தம் மஹாப்ராஜ்ஞம் மத்யஸ்த்த்தம் ஸர்வதேஹினாம்
த்யாயாமி தர்மாதர்மஜ்ஞம் லேகினீ புத்ர தாரிணம்
அஸ்மின் பிம்பே சித்ரகுப்தம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஆவாஹனம்

ஆவாஹயாமி தேவ த்வாம் அந்தகஸ்ய ஸபாஸதம்
காயஸ்த்தம் கருணாமூர்த்திம் கல்மஷக்னம் கலாவிதம்
சித்ரகுப்தம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

சித்ரகுப்த க்ருஹாணேதம் சி ’ரம் மணி வினிர்மிதம்
ஆஸனம் ஹேமரசிதம் சு’பாஸ்தரண ஸம்யுதம்
ஸ்ரீசித்ரகுப்தாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

பாத்யம் க்ருஹாண பரம பாபலேச ’ விவர்ஜித
பாவிதாசே ’ஷ புவன சித்ரகுப்த நமோஸ்து தே
ஸ்ரீசித்ரகுப்தாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அர்க்யம் க்ருஹ்õண தேவேச ’ கந்தபுஷ்பாக்ஷதைர் யுதம்
சித்ரகுப்த மஹாப்ராஜ்ஞ பாபம் வாரய மே (அ)கிலம்
ஸ்ரீசித்ரகுப்தாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

க்ருஹாணாசமனம் தேவ கருணாரஸ ஸாகர
த்ராஹி மாம் நரகாத் கோராத் தேஹி மே ஸுக்ருதம் பதம்
ஸ்ரீசித்ரகுப்தாய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

மதுபர்க்கம் க்ருஹாணேதம் மஹாபாப வினாச ’ன
மஹதாமபி பாபானாம் விநாச ’ம் கலய ப்ரபோ
ஸ்ரீசித்ரகுப்தாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் த்வம் சராசர வல்லப
வஞ்சனாதி ஸமுத்பந்தம் பாபம் மே வினிவாரய
ஸ்ரீசித்ரகுப்தாய நம: பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தொட்டு தெளிக்கவும்)

நானாநதீ ஸமானீதம் நானாதர்ம விசா ’ரத
ஸ்நானாய க்ருஹ்யதாம் தோயம்
ஸ்வச்சம் கந்தாதி ஸம்யுதம்
ஸ்ரீசித்ரகுப்தாய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

வஸ்த்ரயுக்மமிதம் தேவ ச ’ஸ்த்ர ஹஸ்த க்ருஹாண மே
சா ’ஸ்த்ர லங்கன ஸம்பூதம் பாபம் மே வினிவாரய
ஸ்ரீசித்ரகுப்தாய நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

உபவீதமிதம் தேவ கார்ப்பாஸ பரிகல்பிதம்
க்ருதாந்தமித்ர க்ருஹ்ணீஷ்வ கவிஜம் கலுஷம் ஹர
ஸ்ரீசித்ரகுப்தாய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

கந்தம் க்ருஹாண ஸுரபிம் குரு பாபவிநாச ’னம்
கதிம் தேஹி பராம் மஹ்யம் கணயாகானி மா மம
ஸ்ரீசித்ரகுப்தாய நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமிடவும்)

அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

பவித்ராணி ச புஷ்பாணி சித்ரகுப்த க்ருஹாண போ:
கமலாதீநி ரம்யாணி விமலம் தேஹி மே பதம்
ஸ்ரீசித்ரகுப்தாய நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பங்களால் அர்ச்சிக்கவும்.)

பாபநாச ’நாய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
கமலவர்ணாய        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
சித்ராய        நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
சித்ரரூபாய        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
நதாபீஷ்டதாய        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
வ்ருகோதராய        நம: உதரம்         பூஜயாமி (வயிறு)
ஓம் ப்ராக்ஞாய        நம: ஹ்ருதயம்         பூஜயாமி (மார்பு)
காலாய        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
பஹுரூபாய        நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
அந்தக ஸசிவாய        நம: அதரம்        பூஜயாமி (உதடு)
மத்யஸ்தாய        நம: முகம்        பூஜயாமி (முகம்)
கருணாநிதயே        நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
பத்ம நேத்ராய        நம: நேத்ரே        பூஜயாமி (கண்கள்)
நானாரூபாய        நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)
லலிதாய        நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
சித்ரகுப்தாய        நம: சி ’ர:        பூஜயாமி (தலை)
ஸர்வேச்’வராய        நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

அர்ச்சனை

ஓம் யமாய        நம:
ஓம் தர்மராஜாய        நம:
ஓம் ம்ருத்யவே        நம:
ஓம் அந்தகாய        நம:
ஓம் வைவஸ்தாய    நம:
ஓம் காலாய        நம:
ஓம் ஸர்வபூதக்ஷயாய    நம:
ஓம் ஔதும்பராய    நம:
ஓம் தத்னாய        நம:
ஓம் நீலாய        நம:
ஓம் பரமேஷ்டினே    நம:
ஓம் வ்ருகோதராய    நம:
ஓம் சித்ராய        நம:
ஓம் சித்ரகுப்தாய        நம:

நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

தூபம் க்ருஹாண தர்மஜ்ஞ குக்குல்வகரு ஸம்யுதம்
பூதம் தேஹி பதம் தேவ தூதபாப நமோஸ்து தே
ஸ்ரீ சித்ரகுப்தாய நம: தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி, காட்டவும்)

ஸாஜ்ய வர்த்தி த்ரயோபேதம் சா ’சிதாகில விஷ்டப
தீபம் க்ருஹாண தயயா தீனவத்ஸல தே நம:
ஸ்ரீசித்ரகுப்தாய நம: தீபம் ஸந்தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)
தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

சித்ரான்னம் க்ருஸராபூப மோதகாஜ்ய ஸமன்விதம்
சித்ரகுப்த க்ருஹாணேதம் நைவேத்யம் நிர்மலம் ப்ரபோ

குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)

ஸ்ரீசித்ரகுப்தாய நம: சால்யன்னம், க்ருதகுள
பாயஸம், மாஷாபூபம், குளாபூபம், நாரிகேள
கண்டம், கதலீபலம், மஹா நைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யானந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ சித்ரகுப்தாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் ஜலம் விடவும்)

நீராஜனம் க்ருஹாணேதம் கர்ப்பூரை: கலிதம் மயா
நீதிமார்க்க சரானந்த நிர்மலாய நமோஸ்து தே
ஸ்ரீசித்ரகுப்தாய நம: நீராஜனம் ஸமர்ப்பயாமி
(கற்பூரம் காட்டவும்)

ப்ரக்ருஷ்ட பாபநாசா ’ய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் சித்ரகுப்த ப்ரஸீத மே
நமஸ்தே சித்ரகுப்தாய தர்மராஜ ஸகாய ச
லேகினீ வ்ருத ஹஸ்தாய ஸாக்ஷிணே ஸர்வதேஹினாம்
ஸ்ரீசித்ரகுப்தாய நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

நானாரத்ன ஸமாயுக்தம் வஜ்ரநாள ஸமன்விதம்
முக்தா கேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ணபுஷ்பம் ததாம்யஹம்
ஸ்ரீசித்ரகுப்தாய நம: ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாய ச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்ட்டினே
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
ஸ்ரீசித்ரகுப்தாய நம: அனந்தகோடி
ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்.)

சித்ரகுப்த க்ருபாராசே ’ பாபம் வராய மேகிலம்
மா ச மே நரகா: ஸந்து பூரயேதம் மமேப்ஸிதம்
(என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும்.)

அர்க்யப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

அத்ய பூர்வோக்த, ஏவங்குண, விசே’ஷண
விசி’ஷ்டாயாம் பௌர்ண மாஸ்யாயாம் சு’ பதிதௌ சித்ரகுப்த
பூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதானம் உபாயன தானம் ச கரிஷ்யே

(என்று சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பாலால் அர்க்யம் விடவும்)

சித்ரகுப்த நமஸ்தேஸ்து தர்மராஜ ஸபாபதே
அர்க்யம் க்ருஹாண பகவன் ஸர்வலோக சி ’வங்கர
சித்ரகுப்தாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

வைவஸ்வத நமஸ்துப்யம் தர்மாதர்ம விதாரக
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மம பாபம் வினாச ’ய
வைவஸ்வதாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

ஸர்வலோகாதி கர்த்ரே ச ஸர்வப்ராணி ஹிதாய ச
துப்யமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணேதம் சதுர்முக
ப்ரஹ்மணே நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

அனேன அர்க்யப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
ஸர்வம் சித்ரகுப்த: ப்ரீயதாம், தத்ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து.

உபாயன தானம்

சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

ஒரு புது முயற்சி முழு தேங்காய், அரிசி, நோட்டு, பென்சில், பேனா, மாவடு, வெற்றிலை, பாக்கு, தக்ஷிணை இவைகளை வாத்தியாருக்கோ அல்லது ஏதாவது ஒரு பிராம்மணருக்கோ கொடுக்கவும்.

சித்ரகுப்த ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்.

ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அத: சா ’ந்திம் ப்ரயச்ச மே

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம்,
ஸதாம்பூலம், சித்ரகுப்த ப்ரீதிம்
காமயமான: சித்ரகுப்த ஸ்வரூபாய
ப்ராஹ்மணாய துப்யமஹம்
ஸம்ப்ரததே ந மம.

புனர்பூஜை / யதாஸ்தானம்

பூஜை முடித்து சிறிது நேரம் கழித்து தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து தூப தீபம் கற்பூரம் காட்டி, “சித்ரகுப்தாய நம: யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி, வடக்கு முகமாக சித்ரகுப்த விக்ரகத்தை (படத்தை) நகர்த்தி வைக்கவும்.

பலன்

தேஜஸ் கூடும், தோல் நோய்கள் வராது, உஷ்ணம் தணியும் ஆயுள் அதிகரிக்கும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 28. சித்ர பவுர்ணமி விரதம் »

சித்ரகுப்த பூஜை நவம்பர் 03,2018

மஹிமைசித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் உதித்தவர் சித்ரகுப்தர். சிவனும், உமையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar