ஆசமனீயம் ஸமர்ப்பயாமி// (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
தேவஸவித: ப்ரஸுவ/ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி/ (காலையில் பூஜை செய்தால்) தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி (தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
(பிறகு பின்வரும் மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் ஸமர்ப்பிக்கவும்.)