Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை ராமநாதபுரம் பழனி ஆண்டவர் ... உடுமலை நாளை (நவம்., 13ல்) சூரசம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை முருகன் கோவிலில் ஜலாபிேஷக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2018
03:11

வால்பாறை:வால்பாறை விஷ்வஹிந்த் பரிஷத் சார்பில் உலக நல வேள்வி மற்றும் ஜலாபிேஷக பெருவிழா நடந்தது.வால்பாறை சுப்பிமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற விழாவிற்கு பழநி தவத்திருமெய்தவ அடிகளார் தலைமை வகித்தார். காமாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தை விஷ்வஹிந்த் பரிஷத்தின் மாவட்ட தலைவர் நாட்ராயசுவாமி துவக்கி வைத்தார். அதன் பின் முருகனுக்கு பால் அபிஷேக பூஜை நடந்தது. விழாவில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar