Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவங்களின ஆணிவேர் இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்வாழ்வு தரும் போதனைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2018
03:11

● மலர்ந்த முகத்துடன் எப்போதும் இருங்கள்! அவர்களை இறைவன் நேசிக்கிறான். கடுகடுத்த முகமுடையவர்களை அவன் வெறுக்கிறான்.
●  இறந்து விட்ட அன்பர்களுக்காக தர்மம் செய்யுங்கள். வானவர்கள் அதன் நன்மைகளைச் சுமந்து சென்று அவர்களிடம் சேர்ப்பார்கள். இதனால் இறந்தவர்கள் ’எங்களின் மண்ணறையை ஒளிவாக்கிய பிள்ளைகளுக்கு பாவமன்னிப்பு அளிப்பாயாக இறைவா!’ என பிரார்த்தனை செய்வார்கள். இல்லாவிட்டால் ’நாங்கள் விட்டுச் சென்ற செல்வங்கள், சொத்துக்களை அனுபவித்து விட்டு எங்களை மறந்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும்,” என்று சபிப்பார்கள்.
●  பார்வையற்றவர்களுக்கு உதவி செய்பவர்களின் நூறு குற்றங்கள் மன்னிக்கப்படும்.
●  அதிகமான தூக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்யும். அதனால் கவலைகள் உண்டாகும்.
* உங்கள் செல்வங்களைக் கண்டு சந்தோஷப்படாதீர்கள். மற்றவர்கள் பொருள் மீது ஆசைப்படாதீர்கள். இறைவன் இவர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைவதில்லை.
– நபிகள் நாயகம்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar