Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கல்பட்டு அய்யப்பன் கோவிலில் ... கம்மாபுரம் இருப்பு கருப்புசாமி கோவிலில் கும்பாபிஷேகம் கம்மாபுரம் இருப்பு கருப்புசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் அருகே காரையூர் பெருமாள் கோயிலில் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் அருகே காரையூர் பெருமாள் கோயிலில் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு

பதிவு செய்த நாள்

19 நவ
2018
12:11

திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே காரையூர் பெருமாள் கோயிலில் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன.

காரையூரில் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தனர். கோயில் முன்மண்டபத் தூணில் கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டது. அவர்கள் கூறியதாவது: கல்வெட்டில் இடம்பெற்ற திருமகள் புணர என்று துவங்கும் மெய்கீர்த்தி பராக்கிரம பாண்டியனுக்கு உரியது.

இதுபோன்ற கல்வெட்டு விக்கிரமங்கலத்திலும் காணப்படுகிறது. பராக்கிரம பாண்டியன் மற்றும் முதலாம் குலோத்துங்கச் சோழனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள்.

பராக்கிரம பாண்டியன், கேரளசிங்க வளநாடு காரையூர் கோயிலுக்கு மணற்குடியில் தானமாக கொடுத்த நிலத்தின் எல்லைகள் இக்கல்வெட்டில் உள்ளது. மேலும் இக்கோயில் கருவறை யில் தெற்குப்புற குமுதத்திலும், ஜகதியிலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 1216--38 காலத்திய கல்வெட்டுகள் உள்ளன, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar