பதிவு செய்த நாள்
19
நவ
2018
02:11
மேட்டூர்: ஷீரடி சாய்பாபாவின், 100ம் ஆண்டு மகா சமாதி புண்ய திதி பூஜா வைபவம், மேட்டூர், ராமன்நகரில், நேற்று (நவம்., 18ல்þ நடந்தது.
காலையில், காகட ஆரத்தி, ஆத்மஜோதி தரிசனம், மதியம், ஆரத்தி, அன்னதானம், இரவு, மேட்டூர் சஞ்சீவி, முரளி கர்நாடகா இசை கச்சேரி நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஷீரடி சாய்பாபா படத்தை வழிபட்டனர்.