Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓமலூர் அமலோற்பவ மாதா திருவிழா: ... சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திந்திரணீஸ்வரர் கோவிலில் காலபைவராஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
திந்திரணீஸ்வரர் கோவிலில் காலபைவராஷ்டமி விழா

பதிவு செய்த நாள்

01 டிச
2018
12:12

திண்டிவனம்: திண்டிவனம், திந்திரணீஸ்வரர் கோவிலில், காலபைவராஷ்டமி விழா நடந்தது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதனை ருத்ராஷ்டமி, தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இதையொட்டி, திண்டிவனம், திந்திரணீஸ்வரர் கோவிலிலுள்ள பைரவர் சன்னதியில் நேற்று காலை காலபைரவாஷ்டமி விழா நடந்தது. பைவரருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு காலபைவரருக்கு மகா தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar