சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.5 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2018 01:12
சேலம்: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், மூன்று உண்டியல்கள் உள்ளன. அது, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாதேவி தலைமையில் திறந்து, எண்ணும் பணியில், பக்தர்கள் ஈடுபட்டனர். ஐந்து லட்சத்து, 61 ஆயிரத்து, 113 ரூபாய், 19 கிராம் தங்கம், 62 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நாணயங்களில், 5 பவுண்ட், 10 ரியால் ஆகியவை, வருவாயாக கிடைத்தது.