Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலில் டிச. 22ல் ... சோலைமலை முருகன் கோயிலில் சங்காபிஷேகம் சோலைமலை முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

12 டிச
2018
11:12

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு, கும்ப கலசங்கள் வைத்து, யாகபூஜையும், கைலாசநாதர், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. பழநி கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 2017ல் நவ.,24ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் ஓராண்டு நிறைவு வருடாபிஷேகவிழா நேற்று நடந்தது. கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு யாகபூஜை நடந்தது. கும்பகலசங்கள் ஊர்வலமாக வெளிப்பிரகாரத்தை வலம் வந்தது. பின்னர் கைலாசநாதர், பெரியநாயகியம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பால், தயிர், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட 16வகை பொருட்களில் சிறப்புஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 7:00மணிக்கு கைலாசநாதர், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் ரவீதியில் புறப்பாடு நடந்தது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உபயதாரர் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar