Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்க்கையம்மன் ... ராமானுஜர் பஜனை மடத்தில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா உருவச்சிலைக்கு 108 பால் குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2018
02:12

புதுச்சேரி: பட்டானுார் கிராமத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட சாய்பாபா உருவச்சிலைக்கு 108 பால் குட அபிஷேக விழா நாளை 16ம் தேதிநடக்கிறது.புதுச்சேரி அடுத்த புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை பட்டானுார் கிராமத்தில், 6 அடி உயரமுடைய பழமை வாய்ந்த கருட கருங்கல்லால் ஆன சாய்பாபா உருவச்சிலை, வழிகாட்டும் சாய்பாபா என்ற பெயரில் பிரிதிஷ்டை செய்யப்பட்டது. இதன் 108 வது நாளை முன்னிட்டு, நாளை (16ம் தேதி) காலை 7 மணி முதல் 9.30 மணி வரை பாபாவிற்கு, 108 பால்குட அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆகையால் அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள், தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கோவில் நிர்வாகியை 786702 27301 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar