Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 ... வால்பாறை ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை வால்பாறை ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு

பதிவு செய்த நாள்

17 டிச
2018
12:12

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று (டிசம்., 17ல்) துவங்குகிறது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவங்குகிறது. விழாவையொட்டி, இன்று (டிசம்., 17ல்) மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .தொடர்ந்து, உற்சவ மூர்த்திக்கு மோகினி அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது.

நாளை (டிசம்., 18ல்) காலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று (டிசம்., 17ல்), இரவு விஷ்ணு கான பஜனையும்; நாளை(டிசம்., 18ல்) அதிகாலை, 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம், காலை, 5:00 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் வகையில், 13 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் நேற்று (டிசம்., 16ல்) துவங்கியது. லட்டு தயாரிப்பு பணியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar