Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் காளியம்மன் கோயில் ... கிழக்கு மாரம்பாடியில் தங்கத் தேரோட்டம் கிழக்கு மாரம்பாடியில் தங்கத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பஞ்சாமிர்த பழங்கள் விற்பனை மந்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் பஞ்சாமிர்த பழங்கள் விற்பனை மந்தம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2019
12:01

பழநி: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவால், பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான வாழைப்பழ விற்பனை மந்தமானது. சபரிமலை சீசன், தைப்பூச விழாவையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு குழுவினராக வரும் ஐயப்ப, முருக பக்தர்கள் வாழைப்பழங்கள் வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பங்கிட்டுக் கொள்வர். கடைகளிலும் பஞ்சாமிர்தம் வாங்குவர். இதனால் பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான வாழைப்பழங்கள் விற்பனை சக்கைப்போடு போடும். தினமும் டன் கணக்கில் வாழைத்தார்கள் வரத்து இருக்கும்.

இந்நிலையில் சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்ததன் எதிரொலியாக, பழநி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான வாழைப்பழ விற்பனை பகுதியாக சரிந்தது. வியாபாரி  ஆரிஸ்பாபு கூறுகையில், ‘சபரிமலை, தைசப்பூச சீசனில் பழநி நகரில் மட்டும் தினமும் 5 டன் வாழைப்பழங்கள் விற்பனையாகும். சபரிமலை விவகாரத்தால்  விற்பனை மந்தமாகி விட்டது. ஒரு நாளைக்கு 2 டன் மட்டுமே விற்கிறது. கடந்த ஆண்டு ஒரு பூவன் பழம் ரூ.4க்கு விற்றது. தற்போது ரூ.2.50 முதல் ரூ.3 ஆக குறைந்திருக்கிறது’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar