என் தலையில் காகம் பறந்து செல்லும்போது இறகு பட்டு விட்டது. அதற்கான பரிகாரத்தை கூறுங்கள்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2012 05:02
இதுபோன்று ஏதாவது நடந்தால் உடன் குளிக்க வேண்டும். சனி பகவான் சந்நிதியில் எள் தீபம் ஏற்ற வேண்டும். உங்களுக்கு வரவிருந்த ஆபத்து, இந்த வழியில் நீங்கியதாக எண்ணி மகிழ்ச்சியாக இருங்கள்.