Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கலம்பேட்டையில் பெரியநாயகி அன்னை ... கரசூரில் மரகதாம்பிகை உடனுறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி சின்மயா கோவிலில் 27ம் தேதி சமஷ்டி மஹா ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2019
02:01

புதுச்சேரி: புதுச்சேரி சின்மயா சூரியன் கோவிலில், உலக நன்மை வேண்டி, வரும் 27ம் தேதி சமஷ்டி மஹா ஹோமம் நடக்கிறது.புதுச்சேரி, கிருஷ்ணா நகர் மெயின்ரோடு 17வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள இக்கோவிலில், உடல் நலன், உள்ளத்தூய்மை, உலக நன்மைக்காக, வரும் 27ம் தேதி சமஷ்டி மஹா ஹோமம் நடக்கிறது.இதில் பொதுமக்கள் பங்கேற்று, தாங்களே ஹோமம் நடத்தலாம். காலை 7:00 மணி முதல் இரவு 8:00 வரை நடக்கும் ஹோமத்தில், உகந்த நேரத்தை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, 9443229859, 8870391390 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வராகி அம்மன், தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவள். ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் பைபாஸ் ரோடு சுண்டக்காமுத்தூர் ரோடு பகுதியில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar