கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, 30 வகை அபிேஷகம் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ஆலத்துாரான்பட்டி பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்திலும், தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.