Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடவுள் வீசிய அறிவுரை ‘கல்’ இல்லாமல் போனாலும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
02:01

* ஜன.26 தை 12: வாஸ்து நாள், மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:41 –
11:17 மணி, கூரத்தாழ்வார் திருநட்சத்திரம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.

* ஜன.27 தை 13: முகூர்த்தநாள், கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கருடசேவை.

* ஜன.28 தை 14: சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமஞ்சனம்.

* ஜன.29 தை 15: திருநீலகண்ட நாயனார், தாயுமானவர் குருபூஜை, சுவாமிமலை முருகன் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பரங்குன்றம் முருகன், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

* ஜன.30 தை 16: முகூர்த்த நாள், திரைலோக்ய கவுரி விரதம், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* ஜன.31 தை 17: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், திருவள்ளூர் வீரராகவர் சிம்ம வாகனம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், கரிநாள்.

* பிப்.1 தை 18: முகூர்த்தநாள், திருவள்ளூர் வீரராகவர் அம்ச வாகனம், ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித்தாயார் திருமஞ்சனம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar