ஜனவரி 30 பொள்ளாச்சியில் ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராம சத்சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2019 02:01
ஜனவரி 30 பொள்ளாச்சியில் வெள்ளியன்று ஸ்ரீ சங்கராபுரம் மஹா பெரியவா குருகுல கிராமத்தின் சத்சங்கம் நடக்கிறது.
இந்த சத்சங்க நிகழ்ச்சியில் சென்னை நங்கநல்லூரில் பெரியவா கிரஹத்தில் எழுந்தருளியிரு க்கும் ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற்காக வெங்கிட்டு வீதியில் உள்ள சங்கர மடத்தில் வைக்கப்பட்டு சகல பூஜராதனைகளும் நடைபெறும்.
பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கி.வெங்கடசுப்ரமணியன் வழங்கும் விளக்க உரை மாலை 5.30 முதல் 8 .30 வரை நடக்கவிருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் :பொள்ளாச்சி : 94437 75866 , 88840 68290 , 94422 36851சென்னை : 98406 22236 / 98400 88301