Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை வெள்ளிக்கிழமையில் கோபி ... நாமகிரிப்பேட்டை மாரியம்மனுக்கு 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகிரியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2019
03:02

கொடுமுடி: சிவகிரியில் நாளை பிப்., 10ம் தேதி, விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கொடுமுடி, சிவகிரி ஜீவா தெரு பகுதியில், கற்பக விநாயகர், வேம்பரசு விநாயகர், ஐயப்பன் கோவில் உள்ளது.

இந்த கோவில் திருப்பணி நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழா, நாளை பிப்., 10ம் தேதி, காலை, 8:30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, நேற்றிரவு பிப்., 8ம் தேதி,, 9:00 மணிக்கு, கிராம சாந்தி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று பிப்., 9ம் தேதி, காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை, மஹா கணபதி, நவக்ரஹ ஹோமங்கள், தீர்த்தம் கொண்டு வருதலும் நடக்கிறது. மதியம், 3:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குட ஊர்வலமும் நடக்கிறது. நாளை, காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால, யாக பூஜை, கோவில் விமானத்துக்கு கலசம் புறப்பாடு நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு, விமான கலசத்துக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar