Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொத்து வழக்கு சாதகமாக! தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வியாபாரத்தில் பிரச்னை நீங்க ..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2012
04:02

வியாபாரத்தில் லாப, நஷ்டம் சகஜம் என்றாலும், சிலரோ, எத்தனை தொழில் மாற்றினாலும் நஷ்டம் ஏற்பட்டு மனவருத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால், கடன், மன உளைச்சல் என பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதில் இருந்து மீள்வதற்கு எளிய பரிகாரங்கள் இருக்கின்றன. இதனை மேற்கொண்டால் படிப்படியாக லாபம் உயர்வதை கண்கூடாக அனுபவிக்கமுடியும். லட்சுமி குபேரருக்கு நவநிதிகளை வாரி வழங்கியவர் சிவபெருமான். அவருக்குரிய பிரதோஷ நாளில், லிங்கத்துக்கு விபூதி அபிஷேகம் செய்து வில்வஇலையால் அர்ச்சித்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திங்கள் கிழமைகளில் சிவன் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் சிறந்த பரிகாரம். லட்சுமியின் அம்சமாகத் திகழும் பசுவிற்கு வெள்ளிக்கிழமையில் கீரை, பழம் கொடுத்தாலும் லாபம் பெருகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

என்ன மாதம் என்ன பலன் செப்டம்பர் 24,2026

மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும்.  11, 21, 54, 108 நாட்கள் ... மேலும்
 

மவுன விரதம் இருங்க... செப்டம்பர் 24,2026

* அமாவாசையன்று மவுன விரதம் கடைப்பிடிப்பது நல்லது.  * கோயில் வழிபாட்டோடு பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் ... மேலும்
 

ஏழு வகை சிவலிங்கம் செப்டம்பர் 24,2026

சிவன் கோயில்களை ஏழு வகையாக பிரிப்பர். அவை தானாக தோன்றியது, அம்பிகை பூஜித்தது, வானுலக தேவர்கள், ... மேலும்
 

அமாவாசை அபிஷேகம் செப்டம்பர் 24,2026

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 

குடும்ப பிரச்னை தீர... செப்டம்பர் 24,2026

மூலவர் இருக்கும் இடத்தை மூலஸ்தானம் அல்லது கருவறை என்பர். இதில் லிங்க வடிவத்தில் சிவபெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar