அரசனேந்தல் அழகிய மீனாள்,கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2019 03:02
மானாமதுரை:அரசனேந்தல் அழகிய மீனாள்,கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 8 ந்தேதி கணபதி ஹோமத்துடன் காலை 6:00 கால யாகசாலை பூஜை நடந்தது. 10ந் தேதி காலை புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* இந்தாண்டு முதல் புதியதாக ரத சப்தமி விழா ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது