Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னூரில் ஆதியோகி ரத ஊர்வலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா தேரோட்டம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை அடுத்த குமராபுரி, செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
04:02

சென்னிமலை: சென்னிமலை அடுத்த குமராபுரி, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சென்னிமலை டவுன் அடுத்த, ஈரோடு சாலையில், குமராபுரியில் செல்வ விநாயகர் கோவில், அமைந்துள்ளது.

இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த வெள்ளிக்கிழமை காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜைகள், நடந்தன. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், கோவில் பிரகார வலம் கொண்டு வரப்பட்டன. காலை, 8:35 மணிக்கு, செல்வ விநாயகருக்கும், மூலவர் விமானத் துக்கும், தொடர்ந்து, மூலவர் செல்வ மஹாகணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன.

கோவில் வளாகத்தில் உள்ள அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் வேதமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், 15 சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். விழாவில், ஈரோடு எம்.பி., செல்வகுமாரசின்னையன், எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, தனியரசு, ராமலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar