மாசி சங்கடஹர சதுர்த்தியில் மஞ்சள் கயிறு மாற்றுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2019 04:02
’மாசிக்கயிறு பாசியேறும் வரை நிலைக்கும்’, ’மாசிக்கயிறு பாசி படியும்’ என்னும் பழமொழிகள் வழக்கில் உண்டு. மாசி சங்கடஹர சதுர்த்தியன்று மாலை 4:30 – 5:30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும். சங்கடம் போக்கும் விநாயகரை வணங்க ஏற்ற நாள் சங்கடஹர சதுர்த்தி (பிப்.22) என்பது குறிப்பிடத்தக்கது.