கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
என்ன தேவைகடலை பருப்பு – 100 கிராம்வெல்லம் – 150 கிராம்நெய் – 4 டேபிள் ஸ்பூன்ஏலத்தூள் – 1/2 ஸ்பூன்எப்படி செய்வது: பச்சரிசியை ரவை போல் உடைத்து லேசாகத் தண்ணீர் தெளித்துக் கிளறி ஊற வைக்கவும். அரிசி மாவை ஆவியில் புட்டு அவிப்பது போல் அவித்து எடுக்கவும். கடலைபருப்பை மலரும் பக்குவத்தில் வேக வைக்கவும். வெல்லத்தைத் தூள் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடித்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கொதித்தவுடன் பாசிப்பருப்பு, மாவைச் சேர்த்து ஏலத்தூள், நெய் விட்டுக் கிளறி உதிரியாக வரும் பக்குவத்தில் இறக்கினால் சூடான உக்காரை ரெடி.