Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெறிக்கான ரகசியம் இடம் மாறிய இருதேவியர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வளர்ச்சிக்கான வழிமுறை எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2019
05:02

*  அதிகாலையில் (காலை 6:00௦௦ மணிக்கு முன்) எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள். இதுவே வளர்ச்சிக்கான வழிமுறை.
*  குடும்பத்தை பேணுதல், தர்மநெறி தவறாமல் வாழ்தல், உயிர்களை நேசித்தல் இவையே நல்ல பெண்ணுக்கு அழகு.
*  பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு செயலில் ஈடுபடுவது பண்பாகாது. தானாகவே கடமையைச் செய்ய முன் வரவேண்டும்.
*  பெரியோர் இருக்குமிடத்தில் பேசுபவன் தனது வாதங்களை முகத்தில் அடித்தாற் போல நிதானமின்றி கூறக்கூடாது.
*  இனிமை தரும் நல்ல மொழிகளைப் பேசு. கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்.   
*  நல்ல நூல்களைப் படித்தால் அறியாமை அகலும். ஆராய்ந்து முடிவு செய்து, பிறகு செயலில் இறங்கு.    
*  தர்மநெறியை வாழ்வில் எப்போதும் மறவாதே. எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்று.       
*  நல்ல செயல்களை நீயே முன்னின்று செய். எந்த செயலையும் அதற்குரிய காலத்தில் செய்.   
*  பசியை விடக் கொடிய நோய்வேறில்லை. அளவுக்கு அதிகமாக உண்ணாதே.    
உபதேசிக்கிறார் அவ்வையார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar