Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் குழுமாயி கோவில் ... நத்தம் மாரியம்மன் விழா: பூப்பல்லக்குடன் நிறைவு நத்தம் மாரியம்மன் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2019
03:02

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் காதம்பரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 19ம் தேதி மாசிமகம், 20ம் தேதி தெப்பல் உற்சவத்துடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, விடையாற்றி உற்சவம் நடக்கிறது. உற்சவத்தையொட்டி, விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, வாழை உள்ளிட்ட பழங்கள், கத்தரி, முள்ளங்கி, புடலை, கேரட், பச்சை மிளகாய், அவரை, வெண்டை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளால் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar