Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரூரில் உள்ள சிவன் கோவில்களில் ... சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் பெண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி குமாரசாமிபேட்டையில் மயான கொள்ளை: பூமிதி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2019
03:03

தர்மபுரி: சிவராத்திரியை முன்னிட்டு, தர்மபுரி குமாரசாமிபேட்டை அங்காளம்மன் கோவிலில், மயான கொள்ளை நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 3ல்) நடந்த பூ மிதிவிழாவில் ஏராளமான பக்தர்கள், பூ மிதித்தனர்.

தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மயானக்கொள்ளை திருவிழா, வரும், 6ல் நடக்கிறது. நேற்று முன்தினம் (மார்ச்., 2ல்), ஹோமங்கள், கொடியேற்றம், அம்மன் வீதி உலா; நேற்று (மார்ச்., 3ல்) காலை, 5:00 மணிக்கு, சக்தி கரக ஊர்வலம், 9:00 மணிக்கு பூமிதி விழா நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் பூ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். நாளை காலை, 9:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், இரவு, 9:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம்; வரும், 6 அதிகாலை, 1:00 மணிக்கு, முகவெட்டு ஊர்வலம், காலை, 9:30 மணிக்கு அலகு குத்துதல், 11:00 மணிக்கு, மயானக்கொள்ளை பெருவிழா நடக்கிறது. 7ல், பல்லக்கு உற்சவம், 8ல், கும்பபூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar