Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை மகா மாரியம்மன் கோயில் ... காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பக்தர்கள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் பக்தர்கள் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

18 மார்
2019
02:03

பழநி: ஞாயிறு விடுமுறை, பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பங்குனிஉத்திரவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலுக்கு வழக்கத்தை விட வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைகோயிலுக்கு சென்றனர். பழநி தண்டாயுதபாணிசுவாமி பக்தர்கள் பேரவை சார்பில், 20அடிநீள அலகு குத்தி, தீர்த்தகாவடிகள் எடுத்துவந்தனர். ஈரோடு, திருப்பூர், தாராபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தகாவடிகளுடன் குவிந்தனர். மலைக்கோயிலில் மூலவருக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர். இதனால் பொதுதரிசன வழியில் சென்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar