கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், சங்கடஹர சதுர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2019 01:03
கன்னிவாடி:தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்குமகா தீபாராதனை நடந்தது.
* கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சங்கடஹர சதுர்த்தி அபிஷேக ஆராதனைகள் நடந்தது.