Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலெக்சாண்டர் சொன்ன ரகசியம் பெண்களுக்கு முன்மாதிரி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
02:03

* மார்ச் 23 பங்குனி 9:  காரைக்கால் அம்மையார் குருபூஜை, திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம், உப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள், உற்ஸவம் ஆரம்பம், மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கள்ளர் திருக்கோலம்.

* மார்ச் 24 பங்குனி 10: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், திருநெல்வேலி லட்சுமிநரசிம்மப் பெருமாள் எண்ணெய்க்காப்பு, திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம், மதுரை மீனாட்சி திருப்பரங்குன்றம் எழுந்தருளல், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பல்லக்கு, நத்தம் மாரியம்மன் பால்குடம்.

* மார்ச் 25 பங்குனி 11: திருக்குறுங்குடி நம்பிகள் ஐந்து கருடசேவை, தென்திருப்பேரை பெருமாள் கருடசேவை, மன்னார்குடி ராஜகோபாலர் உற்ஸவம் ஆரம்பம், நத்தம் மாரியம்மன் அரண்மனை பொங்கல் விழா, திருப்பரங்குன்றம் முருகன் தேர், இரவில் தங்கமயில் வாகனம், திருப்பரங்குன்றம் கூடல்மலை தண்டபாணி வீதியுலா.

* மார்ச் 25 பங்குனி 12: மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், திருப்பரங்குன்றம் முருகன் தீர்த்தவாரி, மயில் வாகனத்தில் பவனி, நத்தம் மாரியம்மன் பூக்குழி விழா, உப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கு.

* மார்ச் 27 பங்குனி 13: உப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு பெருமாள் அனுமன் வாகனம், தாயார் கமல வாகனத்தில் பவனி, நத்தம் மாரியம்மன் பூப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* மார்ச் 28 பங்குனி 14: உப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள் காலையில் பல்லக்கு, இரவு யானை வாகனம், சுவாமிமலை முருகன் தங்க கவசத்துடன் வைரவேல் தரிசனம்.

* மார்ச் 29 பங்குனி 15: தென்திருப்பேரை பெருமாள் தேர், உப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு புன்னை மர வாகனம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் பூந்தேர், தாயமங்கலம் முத்துமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar