சேதுக்கரை பாப்பாத்தி காளியம்மன் கோயில் பங்குனி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2019 12:03
சேதுக்கரை:மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார். பெண்கள் பொங்கலிட்டனர். ஆட்டுக்கடா, சேவல் பலியிடப்பட்டது. பூஜைகளை கோயில் பூஜாரி முருகாண்டி செய்திருந்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.