மங்கலம்பேட்டை: முகாசபரூர் வரதராஜபெருமாள் கோவிலில் நாளை (29ம் தேதி) கோ பூஜை நடக்கிறது.மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் 5ம் ஆண்டு கோ பூஜை நாளை (29ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 7:30 மணிக்கு சுக்த ஹோமம், காலை 9:00 மணியவில் கோ பூஜை நடக்கிறது. காலை 11:00 மணியவில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பகல் 12:30 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணியளவில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.