திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.94 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2019 12:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை, மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து, உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று (மார்ச்., 27ல்), உண்டியல் எண்ணப்பட்டன. இதில், 94 லட்சத்து, 64 ஆயிரத்து, 911 ரூபாய், 199 கிராம் தங்கம், 564 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை பக்தர்கள், காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.