Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாண்பார்ந்த திருப்பெயர்! கவலையா! அட! மூலையில் தூக்கிப்போடுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தந்தையாய் இருக்கிற ஆண்டவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
03:04

பிரபலங்களின் பிள்ளைகள், சட்ட ஒழுங்குகளை மீறும் போது அவர்களை ஒன்றும் செய்ய முடிவிதில்லை. காரணம் அவருடைய தகப்பனாருக்குரிய மரியாதைக்காக! இதனால், இவர்களுடைய பிள்ளைகள் காப்பாற்றப்படுகின்றனர். சிலர், “என் எப்பா பெயரை சொன்னாலே ஊர் ஜனங்களெல்லாரும் கை கட்டி நிற்பார்கள்,” என்று பெருமையாக பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கேள்வி ‘‘நீங்கள் என்றாவது பரலோகத்தின் தகப்பனாகிய நம் இயேசு என்கிற அப்பாவை நினைத்து பெருமைப்பட்டதுண்டா..... அவர் தான் நம்மை உருவாக்கினவர். அவருடைய நாமம் அதிசயம், வல்லமையுள்ள இயேசப்பாவை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள், அவருக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நாமத்தை நாம் உச்சரிக்கும் போது பிசாசுகள் அலறும். ஆம்! அவர் நம் தந்தை, நாம் அவர் பிள்ளைகள், எவ்வளவு பெரிய பாக்கியம் இது!! இதைச் சொல்லி பெருமைப்படுங்கள்.பரமன்குறிச்சி பெ.பெவிஸ்டன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar