Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தீவனூரில் விநாயகர் கோவில் பிரமோற்சவ ... மணவாள நகர் 13ல் வள்ளலார் பூச விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் அருணாபுரத்தில் சித்திரை பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
03:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா நேற்று (ஏப்., 10ல்)கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் பழமையான கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

இதில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா நேற்று (ஏப்., 10ல்) கொடியேற்றத் துடன் துவங்கியது. பகல் ஒரு மணிக்கு மாரியம்மன், அம்மச்சார் அம்மன் சுவாமிகளுக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 10:00 மணிக்கு, கூத்தாண்டவருக்கு கொடியேற்றி, காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து காட்டு குகைக் கோவிலில் இருந்து இந்திர விமானத்தில் வாணவேடிக்கையுடன் கூத்தாண்டவர் ஊரில் உள்ள கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
இன்று (ஏப்., 11ல்) முதல் வரும் 24ம் தேதி வரை தினசரி மாலை 4:00 மணிக்கு, கூத்தாண்டவர் சுவாமி சன்னதியில், மகாபாரத ஆன்மிகச் சொற்பொழிவு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, 24ம் தேதி காலை 9:00 மணிக்கு கூத்தாண்டவர் யுத்த கோலத்தில், பெருந்தேர் வடிவில், வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar