விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2019 12:04
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 13ம் நாளை முன்னிட்டு மதுரை விருதுநகர் இந்து நாடார்கள் மகிமை மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.