Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன நல்லதைச் செய்யுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இலவசமாக சொந்தவீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:04

சிலருக்கு வீடு கட்ட முடியவில்லையே, பெரிய பங்களாவில் குடியிருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே வீடு கட்டியிருப்பவர்கள் வாங்கிய 15 லட்சம் ரூபாய் கடனுக்கு, வட்டியுடன் 25 லட்சம் கட்ட வேண்டியிருக்கிறதே என தங்கள் முன்னால் நீண்டு கிடக்கும் தவணை ஆண்டுகளை நினைத்து வேதனைப்படுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிற வீட்டை விரிவுபடுத்தலாமே என்றெண்ணி கடனை வாங்கி கஷ்டப்படுகிறார்கள். வாடகை வீட்டில் இருந்தால் அந்தந்த மாதம் வாடகையுடன் பிரச்னை முடிந்தது என சந்தோஷப்படுங்கள். ஏனெனில் இந்த உலகமே நாம் தங்கியிருக்கும் வாடகை வீடு தான்!  

                          

போதகரான சாமுவேல் பவுல் மரணப்படுக்கையில் கிடந்த போது அருகில் உள்ளவரிடம், ”சகோதரரே! இந்த வீட்டைப் பாருங்கள். இதன் கூரையையும் பாருங்கள்! எவ்வளவு கேவலமாக இருக்கிறது! இதற்காக  வருத்தப்படவில்லை. ஏனெனில், நான் செல்லவிருக்கும் பரலோகத்திற்கு இந்த வீடு ஈடாகாது.  அலங்காரமான மாளிகையான விண்ணுலக வீட்டிற்கு நான் கிளம்புகிறேன். அது ஆண்டவரால் நிரந்தரமாக தரப்படும் இலவசவீடு. ஆலயமணி அடிக்கிறது. இதோ! ஆண்டவரைக் காண நான் புறப்படுகிறேன்” என்று சொல்லி கண்களை மூடினார். இந்த உண்மை புரியாமல் நம்முடைய உடைமைகள் மீது அளவற்ற ஈடுபாடும், குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான அன்பும் வைத்து மீள முடியாமல் சிரமப்படுகிறோம். இதுபற்றி பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?    

                             

* உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்.
* வாழ்க்கைப் பயணத்தின் கடைசி இலக்கு மோட்சம்.
* மோட்சப் பிரயாணிகளான நம்முடைய வீடு பரலோகத்தில் இருக்கிறது.  
* நித்ய ராஜ்யத்தை நோக்கி நாம் விரைந்து செல்வோமாக.  இனியாவது நிரந்தரமான பரலோக வீட்டில் இடம் பெற பிரார்த்திப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar