Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி ராமர் கோவிலில் ... அனுமன் வாகனத்தில் பெருமாள் நகர்வலம் அனுமன் வாகனத்தில் பெருமாள் நகர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகபுரம் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
விநாயகபுரம் சிவவிஷ்ணு கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
12:04

கோவை: விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீசிவவிஷ்ணு கோவிலில், ஆதிசிவபெருமானுக்கும், மகா நந்தி தேவருக்கும் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இன்று, அருணாசலேஸ்வரர், வெங்கடாஜலபதிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கணபதி, ராமகிருஷ்ணாமில் -விளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம், சிவராம் நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீசிவவிஷ்ணு கோவில். கோவிலில், கடந்த நான்காண்டுகளாக திருப்பணி நடந்தது.

இதில், 5 அடி உயரத்தில், அருணாசலேஸ்வரர், 7 அடி உயர விநாயகர், 5.5 அடி உயர வெங்கடாஜலபதி மற்றும் 5 அடி உயர சண்முகநாதருக்கு, தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இத்துடன், 22 அடி உயர ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட ஆதிசிவன், 11 அடி உயர நந்தி தேவர் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.ஆதிசிவன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி துவங்கியது. 19ம் தேதி, 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், நடராஜப்பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 20ம் தேதி விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.நேற்று காலை, ஆதிசிவபெருமானுக்கும், மகா நந்தி தேவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தீர்த்தாபிஷேகம் செய்தனர். இன்று காலை, 7:00 மணிக்கு, ஆறாம் கால வேள்வியும், காலை, 9:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் மற்றும் கலசங்கள் புறப்பாடும் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, மூலவர் விமானம், வெங்கடாஜலபதி, சண்முகநாதருக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து, அருணாசலேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar