Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயமின்றி வாழுங்கள் கடவுளுக்கு கடன் கொடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
12:04

* ஏப்ரல் 20 சித்திரை 7: திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை, அழகர்கோவில் கள்ளழகர் காலை சேஷ வாகனம், பகல் கருட வாகனம், இரவு தசாவதார காட்சி, வீரபாண்டி கவுமாரி பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காலை சேஷ வாகனம், இரவு சிம்ம வாகனம்.

* ஏப்ரல் 21 சித்திரை 8: சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை கருடவாகனம், இரவு சந்திர பிரபை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் மோகன அவதாரம், இரவு மைசூரு மண்டபத்தில் பூப்பல்லக்கு, கோவை தண்டுமாரியம்மன் பவனி,  சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்ஸவம்.

* ஏப்ரல் 22 சித்திரை 9: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபையில் பவனி, கோவை தண்டுமாரியம்மன் பவனி, கள்ளக்குறிச்சி கலியப்பெருமாள் ஏகாந்த சேவை, வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அபிஷேகம்.

* ஏப்ரல் 23 சித்திரை 10: வாஸ்து நாள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய பூஜை நேரம் காலை 8:54– 9:30 மணி, சென்னை சென்ன கேசவப் பெருமாள் நாச்சியார் கோலம், இரவு தங்கப் பல்லக்கு, கோவை தண்டுமாரியம்மன், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

* ஏப்ரல் 24 சித்திரை 11: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காலை சூர்ணாபிஷேகம், இரவு புண்ணியகோடி விமானத்தில் பவனி, நெல்லை நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் எழுந்தருளல்

* ஏப்ரல் 25 சித்திரை 12: சென்னை சென்ன கேசவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் வீதியுலா, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி உற்ஸவம் ஆரம்பம்.

* ஏப்ரல் 26 சித்திரை 13: முகூர்த்த நாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு, திருவிடை மருதூர் பிரகத்குசாம்பிகை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar