Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கதையளக்க வேண்டாமே! இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பயமின்றி வாழுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
12:04

பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கிறார். புத்திசாலி மாணவர்கள் பதில் சொல்கின்றனர். சிலர் ஒன்றும் தெரியாமல் விழிக்கின்றனர். இதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவும், பயமும் தான்!  பூமியில் வாழும் போது வேண்டுமானால் மற்றவர் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருந்து தப்பிக்கலாம். ஆனால், என்றாவது ஒருநாள் நாம் கடவுளின் முன்னால் செல்வோம். நம்மிடம் கேள்வி கேட்பார் அவர்.

“நீ படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவில்லை; திடமான சிந்தனையை மனதில் வளர்க்கவில்லை; ’நான் உன் அருகில் இருக்கிறேன்; பயப்படாதே’ என்று நான் சொல்லியதை பொருட்படுத்தவில்லை. இதற்கு பதில் சொல்” என கேட்கும் போது சும்மா நிற்க முடியாது. சரியான பதில் அளித்த பிறகே கடவுள் நம்மை ஏற்பார் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்குத் தகுந்தாற் போல் பூமியில் பயமின்றி வாழுங்கள். பயனுள்ளதாக வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar