கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநெல்வேலி மாவட்டம், இருக்கன்துறை என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் கருவறையில் சிவலிங்கத்துக்கு பதில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் நான்கு லிங்கங்களாக அமர்ந்து அருள்பாலிக்கின்றன.