கோவை : கோவை மாவட்ட பிறை கமிட்டி கூட்டம், நேற்று (மே., 5ல்) மாலை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஜமாத் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் முகமது அலி, டவுன்ஹாஜி தேர்வுக்குழு உறுப்பினர் காதர், ஜமாத் பொருளாளர் அப்துல்ஹக் ஆகியோர் பங்கேற்றனர். நாளை முதல் (மே 7) நோன்பு தொடங்குவதாக, மாவட்ட பிறை கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது.