எதையும் எதிர்பாராமல் பக்தி செய்வதுதான் விசேஷம் என்பார்கள் பெரியோர்கள். அதேநேரம், நாம் எதையும் வேண்டிக்கொள்ளாவிட்டாலும், நமது வழிபாட்டில் மகிழ்ந்து வரம் கொடுப்பதுதான் தெய்வத்தின் தன்மை! அந்த வகையில் என்னென்ன வழிபாட்டினால் என்னென்ன பலன்கள் நிறைவேறுகின்றன.