Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆர்.எஸ்.மங்கலம் சதுர்த்தி சிறப்பு ... வேடசந்தூர் அருகே கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் சாத்தைய்யனார் கோவில் எருதுகட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2019
03:05

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மஹா சாத்தைய்யனார் கோவில் சித்திரை விழா மே 1 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அன்று முதல் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கோவிலில் பறை முழுக்கமும் நடைபெற்று வந்தன. ஆறாம் நாளில் வடம் எடுத்தல் விழாவும், அதைத்
தொடர்ந்து மறுநாள் தங்கு வடம் விழாவும் நடைபெற்றது.

முக்கிய விழாவான எருதுகட்டு விழா நேற்று (மே., 8ல்)நடைபெற்றது.முன்னதாக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்திருந்த காளைகளின் கழுத்தில் விவசாயிகள் வடத்தை
வைத்து வழிபாடு செய்தனர்.

பின் விரதமிருந்த பக்தர்கள் சாத்தனூர் விநாயகர் கோவிலில் இருந்து காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar