பதிவு செய்த நாள்
15
மே
2019
01:05
* மே 11 சித்திரை 28: சிவஞான முனிவர் குருபூஜை, மதுரை கூடலழகர் உற்ஸவம், மயிலாடுதுறை கவுரிமாயூரநாதர் கற்பக விருட்ச வாகனம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி சிம்ம வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் தேர்.
* மே 12 சித்திரை 29: காளையார்கோவில் அம்மன் தபசு காட்சி, பழனி முருகன் புதுச்சேரி சப்பரம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் ராமவதாரக் காட்சி, வீரபாண்டி கவுமாரியம்மன் ரத வீதியில் பவனி.
மே 13 சித்திரை 30: ஆழ்வார் திருநகரி 9 கருட சேவை, திருப்பாப்புலியூர் சிவன் நந்தி வாகனம், கன்னிகா பரமேஸ்வரி பூஜை. திருப்புத்தூர், காளையார்கோவில் சிவன் திருக்கல்யாணம், மதுரை கூடலழகர் அனுமார் வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் தேர் தடம் பார்த்தல்.
* மே 14 சித்திரை 31: ஸ்ரீவாசவி ஜெயந்தி, மதுரை கூடலழகர் கருட வாகனம், காரைக்குடி கொப்புடைய நாயகி வெள்ளி சிம்மாசனம், சிறுவயல் பொன்னழகியம்மன் ஆராதனை, வீரபாண்டி கவுமாரி பொங்கல், தேனி குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு, காளையார்கோவில் சிவன் சமணரை கழுவேற்றல், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் காளிங்க நர்த்தனம்.
* மே 15 வைகாசி 1: ஏகாதசி விரதம், திருப்பாப்புலியூர் சிவன் கைலாச வாகனம், காளையார்கோவில் சிவன் பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்குதல், உத்தமர் கோவில் சிவன் திருக்கல்யாணம், வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்ஸவம், காஞ்சி குமரகோட்டம் முருகன் தேர்.
* மே 16 வைகாசி 2: முகூர்த்த நாள், பிரதோஷம், பரசுராம துவாதசி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தவழும் கண்ணன் கோலம், பழனி முருகன் ஆட்டுக்கிடா வாகனம், காட்டுபரூர் ஆதிகேசவர் திருக்கல்யாணம், காரைக்குடி கொப்புடைய நாயகி அன்ன வாகனம், நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி பல்லக்கு.
* மே 17 சித்திரை 3: முகூர்த்த நாள், நரசிம்ம ஜெயந்தி, மயிலாடுதுறை, திருவாடானை, நயினார் கோயில், திருப்புத்தூர், உத்தமர் கோயில் திருப்புகலூர், காளையார்கோவில் சிவன் தேரோட்டம், பழனி முருகன் திருக்கல்யாணம், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் வெண்ணெய்த்தாழி சேவை, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோ ரதம், இரவு புஷ்பப்பல்லக்கு.