Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரமலான் சிந்தனைகள்-10 ரமலான் சிந்தனைகள்-10 திருக்குறளை பின்பற்றினால் வாழ்வில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை நாகேஸ்வரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
15:02

வால்பாறை:வால்பாறை, நாகேஸ்வரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் சக்தி கும்பம் எடுத்தனர்.வால்பாறை திருவள்ளுவர் நகர் நாகேஸ்வரியம்மன், முனீஸ்வரன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா, நாளை (16ம் தேதி) நடக்கிறது. இதனை யடுத்து, கொடுமுடி, சிவன்மலை உள்ளிட்ட ஏழு கோவில்களில் இருந்து புனிதநீர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

விழாவில், நேற்று முன் தினம் (மே., 14ல்) மாலை புதுத்தோட்டம் நாகாத்தம்மாள் கோவிலில் இருந்து பக்தர்கள் சக்தி கும்பம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.விழாவில், இன்று (15ம் தேதி) காலை, 7:00 மணிக்கு முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை (16ம் தேதி) காலை 11:30 மணிக்கு நாகேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
கேதார்நாத்: கேதார்நாத் கோவிலில், நாட்டு மக்களின் நலனுக்காக கடவுளிடம் வேண்டினேன். தேர்தல் நடத்தை ... மேலும்
 
temple
 காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று காலை, கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple
திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் உச்ச ... மேலும்
 
temple
நாமக்கல்: வைகாசி மாத முதல் ஞாயிறை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.